Posts

Showing posts from August, 2019

பார்வை திரும்புமா

பிறவியிலே கண் பார்வை இல்லாதவர்களுக்கும், வாழ்வில் இடையில் கண் பார்வை இழந்தவர்களுக்கும்  ஒரு அறிய வரப்பிரசாதமான கருவி கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கருவியை கீழ்வரும் வீடியோவில் உள்ளது போல் கண்களில் அணிந்து கொண்டு பார்த்தால் அவர்களுக்கு நம்மைப் போன்று நன்றாகஎதிரில் இருக்கும் அனைத்தும் தெரியும் . மிக மிக அரிய வரப்பிரசாதம்.  இதை அனைவருக்கும் தெரியப்படுத்தி பலனடைய செய்யுங்கள். இந்த கருவியை இந்தியாவில் விற்பனை செய்பவர்கள். Contact – India Brand : eSight Manufactured by: eSight Corp Wearable Technology Valley Limited 10/1,Bangur Avenue, Block A, , Kolkata – 700055 | India Phone : +91 98300 07427

வாசிப்பின் மகத்துவம்

பெயர் : பூ.கொ.சரவணன் தந்தை : கேஸ் ஸ்டவ் மெக்கானிக். தாய் : ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை விகடன் மாணவப் பத்திரிகையாளர் : 2011-2012 தற்போதைய வேலை : உதவி ஆணையர், ஐ.ஆர்.எஸ் (சுங்கம் & மத்திய கலால்) செஞ்சிக்குப் பக்கத்தில் இருக்கும் `பொன்பத்தி' என்கிற பேருந்துகூட எட்டிப்பார்க்காத கிராமத்துப் பையன்தான் இந்தப் பூ.கொ. படிப்பு வாசமே இல்லாத பரம்பரையில் பிறந்தவர். இவர் தாத்தா காலம்வரை மாடு மேய்த்தே வாழ்ந்தார்கள் என்பதால் இவரது குடும்பத்துக்கு `மாட்டுக்கார வீடு’ என்றே பெயராம். கூரை வீட்டில்தான் இவரது பால்யகாலம் கழிந்திருக்கிறது. கேஸ் அடுப்பு ரிப்பேர் செய்யும் `கேஸ் மெக்கானிக்' இவரது அப்பா. அவரின் ஊக்கத்தால்தான் பூ.கொ-வுக்கு வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ``என் அப்பாவுக்கு நிறையப் படிக்கணும்னு ஆசை. குடும்பச் சூழலால அதுக்கு வாய்ப்பில்லாம போச்சு. வேறெந்த பின்புலமும் இல்லைனாலும் படிப்பு நம்மள கரையேத்தும்னு நம்பிக்கையா சொல்வார். எனக்கு நியூஸ் பேப்பர் கடையில் பழைய புத்தகங்களை வாங்கி வந்து தருவார். அதுதான் எனக்குப் பெரிய பொழுதுபோக்கு. தப்பும், தவறுமா பேசுனாலும் மேடையேறு ஐயான்னு அம்மா என்ன...

கணனி பயில்வோம் 02

11.08.2019 01. NVDA இம் மென்பொருள் NV access என்னும் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.   .     இதனை அல்லாது எல்லோராலும் இணையத்தளத்திலிருந்து இலவசமாக   பதிவு இறக்கம் செய்து பயன்படுத்தக்கூடியதாக உள்ளதால் உளகளாவிய ரீதியில் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் இம்மென்பொருளில் தமிழ் மொழி இணைக்கப்பட்டுள்ளதால் இணையத்தளங்களில் தமிழில் வெளியாகும் செய்திகளை வாசித்து அறியக்குடியதாக இருப்பது இம்மென்பொருளின் விசேட தன்மையாகும். குறிப்பு - கணனியில் NHM Writer மற்றும் அந்தகக்கவி     போன்ற மென்பொருட்களை நிறுவுவதன் மூலம் Ms word இல் தமிழில் தட்டச்சு செய்பவற்றை Nvda உதவியுடன் வாசித்து நாமே திருத்தங்களை மேற்கொள்ளமுடியும் .   மேலும் nhm converter என்னும் மென்பொருளை கணனியில் நிறுவுவதன் மூலம் Unicode அல்லாத எழுத்து வடிவத்தினை Unicode வடிவத்திற்கோ     அல்லது Unicode வடிவத்திலிருந்து   Unicode அல்லாத எழுத்து வடிவத்திற்கோ மாற்ற முடியும் . 02. Out spoken 9.0 for Macintosh – Windows இயங்குதளம்தவிர்ந்த Macintosh ...